நல்லினி

imported>ச.பிரபாகரன் பயனரால் செய்யப்பட்ட 18:29, 18 ஆகத்து 2018 அன்றிருந்தவாரான திருத்தம் (added Category:ஆயர் using HotCat)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

நல்லினி வெளியன் வேள் என்பவனின் மகள். சேர அரசன் உதியஞ்சேரல் மனைவி. இவளது மகன்கள் இருவர் சேர நாட்டை ஆண்டனர். இவர்கள் பதிற்றுப்பத்து இரண்டாம் பத்து, மூன்றாம் பத்து என்னும் இரண்டு பத்துகளின் பாட்டுடைத் தலைவர்கள். இவர்களின் பெயர்கள் முறையே இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன், பல்யானைச் செல்கெழு குட்டுவனை என்பன.

"https://tamilar.wiki/w/index.php?title=நல்லினி&oldid=411974" இலிருந்து மீள்விக்கப்பட்டது