நா. சுப்பையா
நா. சுப்பையா (பி. 1936) மலேசியாவில் எழுத்தாளர்களுள் ஒருவராவார். 'கவி நா. சுப்பையா' எனும் புனைப்பெயரால் அறியப்பட்ட இவர் ஒரு வர்த்தகருமாவார்.
எழுத்துத் துறை ஈடுபாடு
1980 தொடக்கம் இவர் மலேசியா தமிழ் இலக்கியத்துறையில் ஈடுபட்டு வருகின்றார். கூடுதலாக கவிதைகளையே எழுதி வருகின்றார். இவரின் இத்தகைய ஆக்கங்கள் மலேசியா தேசிய பத்திரிகைகளிலும், இதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன.
உசாத்துணை
- மலேசியத் தமிழ் எழுத்துலகம் தளத்தில் நா. சுப்பையா பக்கம் பரணிடப்பட்டது 2012-01-14 at the வந்தவழி இயந்திரம்