நாகதீபரம்

imported>VasuVR பயனரால் செய்யப்பட்ட 03:01, 20 திசம்பர் 2011 அன்றிருந்தவாரான திருத்தம் (பகுப்பு:கீரவாணியின் ஜன்னிய இராகங்கள்)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

நாகதீபரம் கருநாடக இசையில் பயன்படும் இராகங்களில் ஒன்றாகும். இது 21 ஆவது மேளகர்த்தா இராகமாகிய, "வேத" என்றழைக்கப் படும் 4 ஆவது சக்கரத்தின் 3 ஆவது மேளமாகிய கீரவாணி இராகத்தின் ஜன்னிய இராகம் ஆகும்.

இந்த இராகத்தில் ஷட்ஜம், சதுஸ்ருதி ரிஷபம் (ரி2), சாதாரண காந்தாரம் (க2), சுத்த மத்திமம் (ம1), பஞ்சமம், சுத்த தைவதம் (த1) காகலி நிஷாதம் (நி3) ஆகிய சுரங்கள் வருகின்றன.

"https://tamilar.wiki/w/index.php?title=நாகதீபரம்&oldid=412636" இலிருந்து மீள்விக்கப்பட்டது