நாகிஓசு

imported>AntanO பயனரால் செய்யப்பட்ட 16:19, 9 ஏப்பிரல் 2024 அன்றிருந்தவாரான திருத்தம் (உரை திருத்தம்)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

நாகிஓசு (Nagios) என்பது பரவலாகப் பயன்படுத்தப்படும் கட்டற்ற பிணையக் கண்காணிப்புச் செயலி ஆகும். இது புரவலர்களையும், சேவைகளையும் கண்காணித்து பிரச்சினைகள் வரும் போது எச்சரிக்கை செய்யும். இது லினக்சு/யுனிக்சு இயங்கு தளங்களில் இயங்கும்.

Nagios Core
வடிவமைப்புEthan Galstad and others
தொடக்க வெளியீடுமார்ச்சு 1 2002 (2002-03-01); 8860 தினங்களுக்கு முன்னதாக[1]
அண்மை வெளியீடு4.4.8 / அக்டோபர் 4 2022 (2022-10-04); 1338 தினங்களுக்கு முன்னதாக[2]
களஞ்சியம்github.com/NagiosEnterprises/nagioscore
மொழிC
இயக்கு முறைமைபன்னியக்குதளம்
மென்பொருள் வகைமைNetwork monitoring
உரிமம்GPLv2
இணையத்தளம்www.nagios.org

உசாத்துணை

  1. "NetSaint Change Log". 2002-03-01. Archived from the original on 2006-05-01.
  2. "Releases – NagiosEnterprises/nagioscore". கிட்ஹப். Retrieved 26 October 2022.

மேலதிக வாசிப்பு

வெளி இணைப்புகள்

 
தமிழர்விக்கி பொதுவகத்தில் விரைவில் வருவதற்கு உதவி செய்யுங்கள்.


"https://tamilar.wiki/w/index.php?title=நாகிஓசு&oldid=412940" இலிருந்து மீள்விக்கப்பட்டது