நாங்கூர்

imported>AswnBot பயனரால் செய்யப்பட்ட 04:49, 15 அக்டோபர் 2022 அன்றிருந்தவாரான திருத்தம் (தானியங்கி: தானியக்கமாய் உரை மாற்றம் (deprecated and invalid parameter dead-url=dead changed to url-status=dead))
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)


நாங்கூர் அல்லது திருநாங்கூர் தமிழ்நாட்டின் மயிலாடுதுறை மாவட்டம் , சீர்காழி வட்டம், சீர்காழி ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்த ஒரு கிராமம்[3]. இங்கு 'திருமணிமாடம்' அல்லது 'மணிமாடக் கோவில்' எனப்படும் 'சாச்வததீபநாராயணர் திருக்கோவில்' அமையப்பெற்றுள்ளது. இக்கோவில் ஆழ்வார்களால் பாடப்பெற்றது. 108 திவ்ய தேசங்களில் ஆறு கோயில்கள் திருநாங்கூரிலும் ஐந்து கோயில்கள் திருநாங்கூருக்கு மிக அருகிலும் அமைந்துள்ளன. இப் பதினொரு திவ்யதேசங்களும் திருநாங்கூர் பதினொரு திருப்பதிகள் என அழைக்கப்படுகின்றன.

நாங்கூர்
—  கிராமம்  —
ஆள்கூறு
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் மயிலாடுதுறை
ஆளுநர் [1]
முதலமைச்சர் [2]
மாவட்ட ஆட்சியர் எச்.எசு. ஸ்ரீகாந்த், இ. ஆ. ப
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)

மேற்கோள்கள்

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  3. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-03-05. Retrieved 2013-05-15.
"https://tamilar.wiki/w/index.php?title=நாங்கூர்&oldid=413070" இலிருந்து மீள்விக்கப்பட்டது