நாம ஜெபம்

imported>Arularasan. G பயனரால் செய்யப்பட்ட 08:56, 7 மார்ச்சு 2025 அன்றிருந்தவாரான திருத்தம் (removed Category:இந்து சமய பழக்கங்கள்; added Category:இந்து சமய வழக்கங்கள் using HotCat)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

நாம ஜெபம் அல்லது நாம சங்கீர்த்தனம் (Nama Japam or Nama Sankeertanam) என்பது இறைவனின் திருப்பெயரை மனதில் இருத்தி தொடர்ந்து ஜெபித்தலாகும். நாம ஜெபம் செய்வதற்கு நேரம், காலம், இடம் இல்லை. எப்பொழுது வேண்டுமானலும், எங்கு வேண்டுமானாலும் இறைவனின் திருப்பெயரை மனதார ஜெபிக்கலாம். ஆன்மீக சாதகர்கள் தங்களது இஷ்டமான இறைவனை அல்லது இஷ்டதேவதை அல்லது குல தெய்வத்தின் பெயரை மனதார ஜெபிக்கலாம். பக்தி இயக்கத்தின் போது பல சைவ மற்றும் வைண சமய அடியார்கள் பகவானின் திருப்பெயர்களை ஜெபம் செய்தலே மோட்சத்திற்கான பாதை என வலியுறுத்தினர்.

நாம சங்கீர்த்தனம்

நாம சங்கீர்த்தனம் என்பது ஆன்மீக சாதகர்கள் ஒன்று கூடி, இறைவனின் திருப்பெயர்கள், மகிமைகள், பெருமைகள், கல்யாண குணங்கள் குறித்து இசையுடன் கூட்டு வழிபாடு செய்வதாகும்.

பயன்கள்

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/w/index.php?title=நாம_ஜெபம்&oldid=414219" இலிருந்து மீள்விக்கப்பட்டது