நிசில்

imported>AswnBot பயனரால் செய்யப்பட்ட 04:57, 15 அக்டோபர் 2022 அன்றிருந்தவாரான திருத்தம் (தானியங்கி: தானியக்கமாய் உரை மாற்றம் (deprecated and invalid parameter dead-url=dead changed to url-status=dead))
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

நிசில் (Nisil) என்பது எடையளவில் 95.5% சிலிக்கன், 4.4% மக்னீசியம் உலோகங்கள் கலந்துள்ள ஒரு நிக்கல் கலப்புலோகம் ஆகும்.

நிசில் கலப்புலோகம் 1341 – 1420°செ வெப்பநிலையில் உருகுகிறது. 8.58 கிராம்/செ.மீ³ அடர்த்தியும், 20 பாகை செல்சியசு வெப்பநிலையில் 0.365 Ω.மி.மீ2 /மீ வெப்பத்தடை அளவும் கொண்டுள்ளது. என் வகை வெப்பமின் இரட்டைகளில் நேர்மின்சுமை தாங்கியாக நிக்ரோசில் கலப்புலோகமும் எதிர்மின்சுமை தாங்கியாக மற்றொரு நிக்கல் கலப்புலோகமான நிசில் கலப்புலோகமும் பயன்படுத்தப்படுகிறது [1] கந்தகம் கலந்துள்ள வாயுக்களின் தொடர்பு இல்லாமல் இதைப் பயன்படுத்த வேண்டும்.

மேற்கோள்கள்

  1. "Type N thermocouples" (PDF). Archived from the original (PDF) on 2006-10-15. Retrieved 2007-10-31.

புற இணைப்புகள்

"https://tamilar.wiki/w/index.php?title=நிசில்&oldid=415361" இலிருந்து மீள்விக்கப்பட்டது