நியாமி
நியாமி (Niamey) நைஜர் நாட்டின் தலைநகரமும் மிகப்பெரிய நகரமும் ஆகும். நைஜர் ஆறு இந்நகர் வழியாக பாய்கிறது. 2002 கணக்கெடுப்பின் படி இந்நகரில் 674,950 மக்கள் வசிக்கிறார்கள்.
Niamey நியாமி | |
|---|---|
நியாமியின் வியாபாரப் பகுதி | |
![]() நைஜர் நாட்டில் அமைவிடம் | |
| நாடு | நைஜர் |
| பரப்பளவு | |
| • மொத்தம் | 670 km2 (260 sq mi) |
| மக்கள்தொகை (2002 கணக்கெடுப்பு) | |
| • மொத்தம் | 6,74,950 |
