நியூ மெட்டல்

தமிழர்விக்கியிலிருந்து
imported>Addbot பயனரால் செய்யப்பட்ட 02:41, 9 மார்ச்சு 2013 அன்றிருந்தவாரான திருத்தம் (தானியங்கி: 52 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search

நியூ மெட்டல் (Nu metal) என்பது ஒரு மேற்கத்திய இசை வகை ஆகும். இது மெட்டல் இசையின் கீழ் வரும். இது 1990ஆம் ஆண்டுகளில் அமெரிக்க ஐக்கிய நாடுகளில் தோன்றியது. இது ராப் மெட்டல், ஆல்டர்நேடிவு மெட்டல், கிரஞ்சு, வன்கு மெட்டல் மற்றும் கன மெட்டல் இசை வகைகளில் இருந்து தோன்றியது. மின் கிதார், கிரவ கிதார், விபுணவி போன்ற இசைக்கருவிகள் இதில் பெரும்பாலுமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இது பொதுவாக தோரிய, இயோலிய, பிரிசிய மோடுகளையே பயன்படுத்துகின்றது.

"https://tamilar.wiki/w/index.php?title=நியூ_மெட்டல்&oldid=415827" இலிருந்து மீள்விக்கப்பட்டது