நியூஸ்வீக்

imported>AswnBot பயனரால் செய்யப்பட்ட 10:35, 16 அக்டோபர் 2022 அன்றிருந்தவாரான திருத்தம் (தானியங்கி: தானியக்கமாய் உரை மாற்றம் (deprecated and invalid parameter dead-url changed to url-status)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

நியூஸ்வீக் என்பது பிரபலமான அமெரிக்க இதழ். இது வாரந்தோறும் ஆங்கிலத்தில் வெளியாகும் முக்கிய இதழ்களில் ஒன்று. அமெரிக்கா, பாக்கித்தான், ஐரோப்பா, மத்திய கிழக்கு நாடுகள், ஆப்பிரிக்கா ஆகிய பதிப்புகளில் வெளியாகிறது. இது ஜப்பானிய மொழியிலும், போலந்து மொழியிலும், ஸ்பானிய மொழியிலும் வெளியாகிறது.

நியூஸ்வீக்
Newsweek
ஆசிரியர்ஜிம் இம்போகோ
வகைசெய்தித்தாள்
இடைவெளிவாரத்திற்கு ஒரு முறை
Total circulation
(டிசம்பர் 2012)
1,528,081[1]
முதல் வெளியீடுபெப்ரவரி 17, 1933
நிறுவனம்நியூஸ்வீக் எல்.எல்.சி
நாடுஅமெரிக்கா
அமைவிடம்நியூயார்க் நகரம்
மொழிஆங்கிலம்
வலைத்தளம்www.newsweek.com
ISSN0028-9604

இதழாளர்கள்

சான்றுகள்

  1. "eCirc for Consumer Magazines". ஆடிட் பீரோ ஆஃப் சர்க்குலேசன்ஸ். டிசம்பர் 31, 2012. Archived from the original on ஜனவரி 23, 2017. Retrieved June 21, 2013. {{cite web}}: Check date values in: |date= and |archive-date= (help)

இணைப்புகள்

 
தமிழர்விக்கி பொதுவகத்தில் விரைவில் வருவதற்கு உதவி செய்யுங்கள்.


"https://tamilar.wiki/w/index.php?title=நியூஸ்வீக்&oldid=415973" இலிருந்து மீள்விக்கப்பட்டது