நிறுவனம்

imported>Kanags பயனரால் செய்யப்பட்ட 21:35, 13 ஏப்பிரல் 2022 அன்றிருந்தவாரான திருத்தம் (Krishnamurthy GovindaReddyஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

நிறுவனம் என்பது ஒரு நோக்குக்காக பல நபர்களின் நடத்தைகளை நெறிப்படுத்த அமைக்கப்பட்ட ஒரு சமூக கட்டமைப்பும் இயங்கமைப்பும் ஆகும். தனிநபர்களின் வாழ்நாட்களைக் கடந்து நிறுவனங்கள் நிலைத்து நிற்கக்கூடியவை. மருத்துவமனை, நூலகம், பள்ளிக்கூடம், வணிக குழுமம், அரசு, சமயம், தொழிற்சாலை, சிறைச்சாலை, படைத்துறை ஆகியவை நிறுவனத்துக்கு எடுத்துக் காட்டுகள் ஆகும்.

"https://tamilar.wiki/w/index.php?title=நிறுவனம்&oldid=416312" இலிருந்து மீள்விக்கப்பட்டது