நெடும்பூரா

imported>Chathirathan பயனரால் செய்யப்பட்ட 13:45, 17 செப்டெம்பர் 2022 அன்றிருந்தவாரான திருத்தம் (added Category:திருச்சூர் மாவட்டத்தில் உள்ள ஊர்களும் நகரங்களும் using HotCat)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

நெடும்பூரா (Nedumpura) என்பது இந்தியாவின் கேரளா மாநிலத்தில் உள்ள ஒரு கிராமம் ஆகும். இக்கிராமம் திருச்சூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது.

நெடும்பூரா
கிராமம்
நெடும்பூரா is located in கேரளம்
நெடும்பூரா
நெடும்பூரா
கேரளாவில் அமைவிடம்
நெடும்பூரா is located in இந்தியா
நெடும்பூரா
நெடும்பூரா
நெடும்பூரா (இந்தியா)
ஆள்கூறுகள்: 10°23′25″N 76°9′5″E / 10.39028°N 76.15139°E / 10.39028; 76.15139
நாடு இந்தியா
மாநிலம்கேரளா
மாவட்டம்திரிச்சூர் மாவட்டம்
அரசு
 • வகைஊராட்சி
மக்கள்தொகை
 (2001)
 • மொத்தம்10,627
 • மதிப்பீடு 
(2010)
15,000
மொழிகள்
 • அலுவல்மலையாளம்
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
அஞ்சல் குறியீட்டு எண்
679531

மக்கள்தொகை

2011 இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்பு கணக்கெடுப்பின்படி 12,399 பேர் இங்கு வாழ்கின்றார்கள். இதில் 5,929 பேர் ஆண்களும்  6,470 பேர் பெண்களும் ஆவர்.[1]

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/w/index.php?title=நெடும்பூரா&oldid=418929" இலிருந்து மீள்விக்கப்பட்டது