நெளியாறு

imported>InternetArchiveBot பயனரால் செய்யப்பட்ட 00:13, 7 சூலை 2022 அன்றிருந்தவாரான திருத்தம் (Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8.8)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

நெளியாறு (Meander, மியான்டர்)[1] எனப்படுவது ஆற்றின் வளைந்து செல்லும் பாதைகளிலுள்ள ஒரு வளைவாகும். ஆற்றுநீர் அதன்வழியில் காணப்படும் வெளிப்புறக் கரையினை நீண்ட காலமாக அரித்து பள்ளத்தாக்கை அகலப்படுத்தும்போது உண்டாவது மியான்டர்கள் ஆகும்.[2] புவியீர்ப்பு விசை காரணமாக ஆற்றுநீர் நீண்ட தொலைவிற்கு ஓடும்போது வளைந்து செல்லும் போக்குகள் எளிதில் ஏற்படுகின்றன. நிலத்தின் மாறுபட்ட அமைப்பும் இதற்கு காரணமாகிறது.

படிமம்:Rio-cauto-cuba.JPG
கியூபாவில் உள்ள ரொயோ கௌட்டோ நெளியாறு

மேற்கோள்கள்

  1. "Meander". Merriam-Webster. Retrieved 12-07-2012. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. Weiss, Samantha Freeman. (April 2016). Meandering River Dynamics பரணிடப்பட்டது 2016-12-24 at the வந்தவழி இயந்திரம் (Doctoral dissertation). Retrieved from Ideals.
"https://tamilar.wiki/w/index.php?title=நெளியாறு&oldid=419275" இலிருந்து மீள்விக்கப்பட்டது