ஆள்கூறுகள்: 9°28′N 80°33′E / 9.467°N 80.550°E / 9.467; 80.550

நெதெலி ஆறு

தமிழர்விக்கியிலிருந்து
imported>Selvasivagurunathan m பயனரால் செய்யப்பட்ட 16:15, 30 திசம்பர் 2023 அன்றிருந்தவாரான திருத்தம் (removed Category:கிளிநொச்சி மாவட்டம்; added Category:கிளிநொச்சி மாவட்ட ஆறுகள் using HotCat)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search
நெதெலி ஆறு
River
நெதெலி ஆறு அமைந்துள்ள முல்லைத்தீவு மாவட்டத்தின் வரைபடம்
நாடு இலங்கை
மாநிலம் வட மாகாணம்
மாவட்டம் முல்லைத்தீவு மாவட்டம்
கிளிநொச்சி மாவட்டம்
நகரம் முல்லைத்தீவு


9°28′N 80°33′E / 9.467°N 80.550°E / 9.467; 80.550

உற்பத்தியாகும் இடம் முல்லைத்தீவு மாவட்டம்
கழிமுகம் சுண்டிக்குளம் கடல் நீரேரி
 - elevation மீ (0 அடி)
நீளம் 24 கிமீ (15 மைல்)
வடிநிலம் 120 கிமீ² (46 ச.மைல்)

நெதெலி ஆறு (ஆங்கிலம்: Netheli Aru) என்பது இலங்கையின் வடக்கே அமைந்துள்ள வடமாகாணத்தில் பாயும் ஓர் ஆறு ஆகும்.[1] இந்த ஆறு முல்லைத்தீவு மாவட்டத்தில் உற்பத்தியாகி, அங்கிருந்து வடக்கு நோக்கி முல்லைத்தீவு மாவட்டம், கிளிநொச்சி மாவட்டம் ஆகியவற்றூடாகப் பாய்ந்து பின் கடலுடன் கலக்கின்றது. இவ்வாறானது சுண்டிக்குளம் கடல் நீரேரி என்னும் கடற்காயலில் கடலுடன் கலக்குகின்றது.[2]

மேற்கோள்கள்

  1. "கிளிநொச்சி மாவட்டத்தில் அமைந்துள்ள நெதெலி ஆறு" (in ஆங்கில மொழியில்). முல்லைத்தீவு மாவட்டம்: இலங்கைத் தீவு. Retrieved சனவரி 20, 2015. {{cite web}}: Check date values in: |accessdate= (help); External link in |publisher= (help)CS1 maint: unrecognized language (link)[தொடர்பிழந்த இணைப்பு]
  2. "நெதெலி ஆற்றின் புவியியல் புள்ளி விபரங்கள்" (in ஆங்கில மொழியில்). முல்லைத்தீவு மாவட்டம்: getamap.net. 2006 - 2015. Retrieved 20 சனவரி 2015. {{cite web}}: Check date values in: |date= (help); Cite has empty unknown parameter: |1= (help)CS1 maint: unrecognized language (link)
"https://tamilar.wiki/w/index.php?title=நெதெலி_ஆறு&oldid=420029" இலிருந்து மீள்விக்கப்பட்டது