ப. சுந்தரம்
ப. சுந்தரம் | |
|---|---|
| சட்டமன்ற உறுப்பினர், தமிழ்நாடு சட்டமன்றம் | |
| பதவியில் 1977–1980 | |
| முன்னையவர் | ஜி. இராமசாமி |
| தொகுதி | திருப்பத்தூர் |
| பதவியில் 1980–1984 | |
| பின்னவர் | ஒய். சண்முகம் |
| பதவியில் 1989–1991 | |
| முன்னையவர் | ஒய். சண்முகம் |
| பின்னவர் | ஏ. கே. சி. சுந்தரவேல் |
| தனிப்பட்ட விவரங்கள் | |
| அரசியல் கட்சி | திராவிட முன்னேற்றக் கழகம் |
| வாழிடம்(s) | வேலூர் மாவட்டம், தமிழ்நாடு, |
| வேலை | அரசியல் |
ப. சுந்தரம் (B. Sundaram)(இறப்பு 29 சனவரி 2005)[1] ஓர் இந்திய அரசியல்வாதியும் தமிழக சட்டமன்றத்தின் திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதியின் முன்னாள் உறுப்பினரும் ஆவார். 1977-ஆவது ஆண்டில் நடந்த தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வேலூர் மாவட்டத்தின் திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதியில் திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் போட்டியிட்டு முதல்முறையாக வெற்றி பெற்றார். தொடர்ந்து, 1980-ஆவது ஆண்டில் நடந்த சட்டமன்றத் தேர்தலிலும், 1989-ஆவது ஆண்டில் நடந்த சட்டமன்றத் தேர்தலிலும் அதே தொகுதியில் திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.[2][3][4]
வகித்த பதவிகள்
சட்டமன்ற உறுப்பினராக
| ஆண்டு | வெற்றி பெற்ற தொகுதி | கட்சி | வாக்கு விழுக்காடு (%) |
|---|---|---|---|
| 1977 | திருப்பத்தூர் | திராவிட முன்னேற்றக் கழகம் | 27.29[5] |
| 1980 | திருப்பத்தூர் | திராவிட முன்னேற்றக் கழகம் | 54.74[6] |
| 1989 | திருப்பத்தூர் | திராவிட முன்னேற்றக் கழகம் | 35.92[7] |
மேற்கோள்கள்
- ↑ https://www.assembly.tn.gov.in/archive/12th_2001/12_10.pdf
- ↑ "1977 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2016-03-04. Retrieved 2017-05-17.
- ↑ "1980 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2018-07-13. Retrieved 2017-05-17.
- ↑ "1989 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2010-10-06. Retrieved 2017-05-17.
- ↑ Tamil Nadu Legislative Assembly ”Who's Who” 1977. Madras-600009: Tamil Nadu Legislative Assembly Secretariat. November 1977. p. 436-437.
{{cite book}}: CS1 maint: location (link) CS1 maint: year (link) - ↑ தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை “யார் - எவர்” 1980. சென்னை: தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைச் செயலகம். ஏப்ரல் 1981. p. 230-231.
{{cite book}}: Check date values in:|year=(help)CS1 maint: year (link) - ↑ Tamil Nadu Legislative Assembly” Who's Who 1989. Madras-600009: Tamil Nadu Legislative Assembly Secretariat. December 1989. p. 45.
{{cite book}}: CS1 maint: location (link) CS1 maint: year (link)