ப. முருகேசு

imported>InternetArchiveBot பயனரால் செய்யப்பட்ட 02:19, 11 ஆகத்து 2021 அன்றிருந்தவாரான திருத்தம் (Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8)

ப. முருகேசு (பிறப்பு: அக்டோபர் 11 1927) மலேசியாவில் எழுத்தாளர்களுள் ஒருவராவராவார். சிலிகியூரான் எனும் புனைப்பெயரில் எழுதிவரும் இவர் ஓய்வு பெற்ற உத்தியோகத்தர்.

எழுத்துத் துறை ஈடுபாடு

1953 தொடக்கம் இவர் மலேசியா தமிழ் எழுத்துத்துறையில் ஈடுபட்டுவருகின்றார். பெரும்பாலும் கட்டுரைகளையே எழுதிவருகின்றார். இவரின் இத்தகைய ஆக்கங்கள் மலேசியா தேசிய பத்திரிகைகளிலும், இதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன.

நூல்கள்

  • "நான் நடந்து வந்த பாதை"

உசாத்துணை


"https://tamilar.wiki/w/index.php?title=ப._முருகேசு&oldid=421138" இலிருந்து மீள்விக்கப்பட்டது