பக்கி

தமிழர்விக்கியிலிருந்து
imported>Chathirathan பயனரால் செய்யப்பட்ட 01:59, 30 சூலை 2024 அன்றிருந்தவாரான திருத்தம் (removed Category:பறவைகள்; added Category:பக்கி using HotCat)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search
பக்கி
படிமம்:Nightjar in flight - AAP065A.jpg
Common Nighthawk, Chordeiles minor, and Whip-poor-will, Caprimulgus vociferus
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
Caprimulgiformes
குடும்பம்:
Caprimulgidae

Nicholas Aylward Vigors, 1825
Genera

14,

பக்கி (nightjar), நடுத்தர அளவுள்ள மங்கிய வெளிச்சத்தில் இரைதேடும் பறவை ஆகும். இதற்கு பாதுகைக் குருவி என்ற இன்னொரு பெயரும் உண்டு ஏனென்றால் இது தரையில் உட்கார்ந்து இருக்கும்போது கவிழ்த்துப்போட்ட செருப்புபோல காணப்படும்.[1] இது நீண்ட இறக்கைகளும் குட்டைக் கால்களையும் சிறிய அலகினையும் உடையது. இவை பெரும்பாலும் தரையில் கூடு கட்டி வாழக் கூடியவை.

பக்கிப் பறவைகள் உலகின் பல இடங்களில் காணப்படுகின்றன. அந்திப் பொழுதிலும் வைகறைப் பொழுதிலும் இரை தேடும் இவை பெரிய பூச்சிகளை இரையாக உண்கின்றன. ஆந்தைகளைப் போல் இவையும் ஒரு இரவில்[2] இரைகளைத் தேடி உண்ணும் பழக்கம் கொண்டவை.

மேற்கோள்கள்

  1. "பக்கி". பசுமைக்குடில். Retrieved 16 மார்ச் 2016. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. குருவி தெரியுமா? தி இந்து தமிழ் 16 மார்ச் 2016
"https://tamilar.wiki/w/index.php?title=பக்கி&oldid=421510" இலிருந்து மீள்விக்கப்பட்டது