பக்தி யூதம்

தமிழர்விக்கியிலிருந்து
imported>InternetArchiveBot பயனரால் செய்யப்பட்ட 02:12, 15 அக்டோபர் 2022 அன்றிருந்தவாரான திருத்தம் (Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.9.2)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search
பக்தி யூதத்தைச் சேர்ந்த ஒரு குடும்பம்.

பக்தி யூதம் (Hasidism /Hasidic Judaism, எபிரேயம்: חסידות‎) என்பது ஒரு யூத சமயப்பிரிவு ஆகும். இது ஆன்மீக இயக்கமாக எழுச்சி பெற்று, சமகால மேற்கு உக்ரைனில் 18-ஆம் நூற்றாண்டு காலப்பகுதியில் கிழக்கு ஐரோப்பா முழுவதும் பரவியது. இன்று அமெரிக்க ஐக்கிய நாடு, இசுரேல், பிரித்தானியா ஆகிய இடங்களில் முக்கியமாக அங்கீகரிக்கப்பட்டுக் காணப்படுகின்றது. இதன் நிறுவுநராகவும் பிதாவாகவும் இஸ்ரேல் பென் எலியேசர் காணப்படுகிறார்.[1] தற்கால பக்தி யூதம் நெறி வழுவா ("பக்தி ") யூதத்தினுள் ஒரு துணைக்குழுவாக உள்ளதோடு, அதனுடைய சமய பரிபாலனத்திற்காகவும் சமூகத் தனிமைப்படுத்தலுக்காகவும் அறியப்படுகின்றது.

உசாத்துணை

  1. "Orthodox Judaism: Hasidism". Retrieved 13 அக்டோபர் 2016.

வெளி இணைப்புகள்

தமிழர்விக்கி பொதுவகத்தில் விரைவில் வருவதற்கு உதவி செய்யுங்கள்.


"https://tamilar.wiki/w/index.php?title=பக்தி_யூதம்&oldid=421609" இலிருந்து மீள்விக்கப்பட்டது