பக்ரா அணை

தமிழர்விக்கியிலிருந்து
imported>ElangoRamanujam பயனரால் செய்யப்பட்ட 11:11, 1 சனவரி 2026 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search
பக்ரா அணை
படிமம்:Bhakra Dam Aug 15 2008.JPG
பக்ரா அணை
அதிகாரபூர்வ பெயர்பக்ரா அணை
அமைவிடம்பிலாஸ்பூர், இமாச்சலப் பிரதேசம், இந்தியா
கட்டத் தொடங்கியது1948
திறந்தது1963
கட்ட ஆன செலவு1963-இல் ₹ 245.28 கோடி
அணையும் வழிகாலும்
தடுக்கப்படும் ஆறுசத்லஜ் ஆறு
உயரம்741 அடி (226 m)
நீளம்1,700 அடி (520 m)
அகலம் (உச்சி)30 அடி (9.1 m)
அகலம் (அடித்தளம்)625 அடி (191 m)
நீர்த்தேக்கம்
உருவாக்கும் நீர்த்தேக்கம்கோபிந்த் சாகர் நீர்தேக்கம்
மொத்தம் கொள் அளவு9.340 km3
மேற்பரப்பு பகுதி168.35 km2
மின் நிலையம்
பணியமர்த்தம்1960-1968
சுழலிகள்5 x 108 MW, 5 x 157 MW Francis-type
நிறுவப்பட்ட திறன்1325 MW
படிமம்:Pt. Jawaharlal Nehru with group of engineers who constructed Bhakra Dam 03.jpg
பக்ரா அணை 3‐ஐக் கட்டிய பொறியாளர் குழுவுடன் பண்டித ஜவஹர்லால் நேரு

பக்ரா அணை சத்லஜ் ஆற்றின் குறுக்கே அமைந்துள்ளது. மேலும் இந்த அணையானது பஞ்சாப் மற்றும் இமாச்சலப்பிரதேசத்தின் வடக்கே எல்லையில் அமைந்துள்ளது. இந்த அணை இமாச்சலப்பிரதேசத்தின் பிலாஸ்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. 225.55 மீட்டர் (740 அடி) உயமுள்ள இந்த அணையே ஆசியாவின் இரண்டாவது உயரமான அணையாகும்.[1]உத்தராகண்டம் மாநிலத்தில் உள்ள 261 மீட்டர் உயமுள்ள டெஃறி அணையானது முதலிடத்தில் உள்ளது. [2]இதுவும் இந்தியாவிலேயே அமைந்துள்ளது. பக்ரா அணையின் நீளம் 518.25 மீட்டர் மேலும் அகலம் 9.1 மீட்டர். இதன் கோபிந்த் சாகர் எனப்படும் நீர்த்தேக்கம் 9340 மில்லியன் கன மீட்டர் தண்ணீரை சேமிக்கும் அளவுக்கு கொள்ளளவு உடையது.

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/w/index.php?title=பக்ரா_அணை&oldid=421628" இலிருந்து மீள்விக்கப்பட்டது