பசுருவான்

தமிழர்விக்கியிலிருந்து
imported>NeechalBOT பயனரால் செய்யப்பட்ட 07:32, 29 செப்டெம்பர் 2024 அன்றிருந்தவாரான திருத்தம் (ஆ.வி. மேற்கோள் கடத்தல்)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search
பசுருவான்

Kota Pasuruan

City of Pasuruan
அலுவல் சின்னம் பசுருவான்
சின்னம்
குறிக்கோளுரை: Guna karya sarana bhakti
நாடுஇந்தோனேசியா
மாகாணம்கிழக்கு சாவகம்
அரசு
 • MayorIrsyad Yusuf
மக்கள்தொகை
 (2010)
 • மொத்தம்1,86,322
நேர வலயம்ஒசநே+7 (IWST)
இடக் குறியீடு(+62) 343
இணையதளம்pasuruankota.go.id

பசுருவான் (Pasuruan, டச்சு: Pasoeroean) என்பது கிழக்கு சாவகம், இந்தோனேசியாவில் அமைந்துள்ள ஒரு நகரமாகும்.சுராபாயாவிற்கு 65 கிலோமீற்றர் தென் மேற்காக இந்நகரம் அமைந்துள்ளது. 2010இன் மதிப்பீட்டின் அடிப்படையில் இதன் மக்கள் தொகை 186,322 ஆகும்.[1][2][3]

மேற்கோள்கள்

  1. Badan Pusat Statistik, Jakarta, 28 February 2024, Kota Pasuruan Dalam Angka 2024 (Katalog-BPS 1102001.3575)
  2. Biro Pusat Statistik, Jakarta, 2011.
  3. Badan Pusat Statistik, Jakarta, 2021.
"https://tamilar.wiki/w/index.php?title=பசுருவான்&oldid=422044" இலிருந்து மீள்விக்கப்பட்டது