பணவிடுதூது

imported>சா அருணாசலம் பயனரால் செய்யப்பட்ட 02:54, 9 அக்டோபர் 2022 அன்றிருந்தவாரான திருத்தம்

பணவிடுதூது என்பது 17 ஆம் நூற்றாண்டின் சிறு நூல் வகைகளில் ஒன்று. இதன் ஆசிரியர் பெயர் தெரியவில்லை. சொக்கநாத நாயக்கருடைய சமஸ்தானத்திலே தலைமை அதிகாரிகளில் ஒருவராக இருந்து, அவருக்குப்பின் 1682 இல் பட்டம் பெற்று முத்து வீரப்ப நாயக்கர் ஆட்சியில் அவருடைய அமைச்சர்களில் ஒருவராக விளங்கிய மாதை திருவேங்கடநாதரைத் தலைவராகக் கொண்டு பணவிடுதூது பாடப்பெற்றது.

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/w/index.php?title=பணவிடுதூது&oldid=422840" இலிருந்து மீள்விக்கப்பட்டது