பணியர்

imported>SelvasivagurunathanmBOT பயனரால் செய்யப்பட்ட 08:29, 31 திசம்பர் 2025 அன்றிருந்தவாரான திருத்தம் (clean up and re-categorisation per CFD using AWB)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

பணியர் தமிழ்நாட்டிலும் கேரளாவிலும் வாழும் பழங்குடி மக்கள். இவர்கள் தமிழகத்தின் நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் வட்டாரத்திலும், கேரளத்தில் பாலக்காடு, கண்ணனூர், வயநாடு ஆகிய பகுதிகளிலும் வாழ்கின்றனர்.

பணியர்
படிமம்:A Paniyan (Paniya-Paniyar) man, from Edgar Thurston's Castes and Tribes of Southern India, Vol. 6 of 7 (1909).jpg
ஒரு பணிய ஆண் (1909).
மொத்த மக்கள்தொகை
94,000
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள்
 இந்தியா
கேரளம்88,450
தமிழ் நாடு10,134
மொழி(கள்)
பணிய மொழி
சமயங்கள்
இந்து மதம், traditional religion, கிறித்தவம்
தொடர்புள்ள இனக்குழுக்கள்
தமிழர் மலையாளி

கருத்த நிறமும் சுருண்ட மயிரும் தடித்த உதடும் கொண்ட இம்மக்கள் நீக்ராயிட் இனத்தைச் சேர்ந்தவர்கள். கடும் உழைப்பாளிகளான இம்மக்களில் பெரும்பாலானோர் உழவு வேலை செய்கின்றனர். இவர்கள் தாங்கள் வாழும் குடிசையைச் சாலை எனவும் பல குடிசைகள் கொண்ட ஊரினை பாடி எனவும் அழைக்கின்றனர். பாடியின் தலைவன் கூட்டன் எனப்படுவான்.

இவர்கள் ஒரு காலத்தில் மரம் வெட்டியும், யானை பிடித்தும் வாழ்ந்ததாகக் கூறப்படுகிறது. ஆவி உலகக் கோட்பாட்டில் நம்பிக்கை உடையவர்கள். இவர்களது கோவில் தெய்யபிறை எனப்படுகிறது. இம்மக்கள் பேசும் மொழி மலையாளத்தின் கிளைமொழியாகும்.

இறந்த மக்களைப் புதைப்பது இவர்கள் வழக்கம்.

உசாத்துணை

  • தமிழ்நாட்டுப் பழங்குடி மக்கள், முனைவர் சு.சக்திவேல், மணிவாசகர் பதிப்பகம், சென்னை-108, முதற்பதிப்பு: 1998


கேரளத்தில் ஆதிவாசிகள்

அடியர்அரநாடன்ஆளார்எரவல்லன்இருளர்காடர்கனலாடிகாணிக்காரர்கரவழிகரிம்பாலன்காட்டு நாயக்கர்கொச்சுவேலன்கொறகர்குண்டுவடியர்குறிச்யர்குறுமர்சிங்கத்தான்செறவர்‌மலையரயன்மலைக்காரன்மலைகுறவன்மலைமலசர்மலைப்பண்டாரம்மலைபணிக்கர்மலைசர்மலைவேடர்மலைவேட்டுவர்மலையடியர்மலையாளர்மலையர்மண்ணான்மறாட்டிமாவிலர்முடுகர்முள்ளுவக்குறுமன்முதுவான்நாயாடிபளியர்பணியர்பதியர்உரிடவர்ஊராளிக்குறுமர்உள்ளாடர்தச்சனாடன் மூப்பன்விழவர்சோலநாயக்கர்

"https://tamilar.wiki/w/index.php?title=பணியர்&oldid=422865" இலிருந்து மீள்விக்கப்பட்டது