பண்டிகை

தமிழர்விக்கியிலிருந்து
imported>Nan பயனரால் செய்யப்பட்ட 16:08, 17 ஏப்பிரல் 2019 அன்றிருந்தவாரான திருத்தம் (பின்வரும் பதிப்புக்கு மீளமைக்கப்பட்டது: 1623429 AntanO (talk) உடையது: நாசவேலை. (மின்))
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search

பண்டிகை அல்லது சமய விழா அல்லது திருநாள் சமயத்துடன் தொடர்புடையது. பல சமயத்தினரும் தங்கள் நம்பிக்கைகளுக்கேற்ப கொண்டாடும் அவர்களது சமய தெய்வங்கள்/தேவ தூதர்கள்/புனிதர்களின் சிறப்பு நாட்களைக் குறிப்பதாகும். இவை அவர்களது சமய நாட்காட்டியில் குறிப்பிட்ட வானியல் நிலைகளுக்கேற்ப அறிவிக்கப்படுகின்றன.

"https://tamilar.wiki/w/index.php?title=பண்டிகை&oldid=423001" இலிருந்து மீள்விக்கப்பட்டது