பண்ணாரி

120.56.200.50 (பேச்சு) பயனரால் செய்யப்பட்ட 16:57, 22 சூலை 2025 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)


பண்ணாரி (Bannari), தமிழ்நாட்டில் ஈரோடு மாவட்டத்தில் அமைந்துள்ள ஊராகும். சத்தியமங்கலத்திலிருந்து 12 கி.மீ. தொலைவிலும் கோபிச்செட்டிப்பாளையத்திலிருந்து 40 கி.மீ. தொலைவிலும் கோயம்புத்தூரிலிருந்து 82 கி.மீ. தொலைவிலும் உள்ள இவ்வூர் தேசியநெடுஞ்சாலை 209 இல் அமைந்துள்ளது.

பண்ணாரி
—  சிற்றூர்  —
பண்ணாரி
அமைவிடம்: பண்ணாரி, தமிழ் நாடு , இந்தியா
ஆள்கூறு 11°34′00″N 77°09′00″E / 11.5667°N 77.1500°E / 11.5667; 77.1500
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ் நாடு
மாவட்டம் ஈரோடு
ஆளுநர்
முதலமைச்சர்
மக்கள் தொகை 7,695 (2001)
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
குறியீடுகள்

பண்ணாரி மாரியம்மன் கோயில்

புகழ் பெற்ற பண்ணாரி மாரியம்மன் கோயில் இவ்வூரில் அமைந்துள்ளது. ஆண்டுதோறும் பங்குனி மாதம் நடைபெறும் குண்டம் தீ மிதி (பூக்குழி) திருவிழாவிற்கு தமிழ்நாட்டிலிருந்தும் கர்நாடகத்திலிருந்தும் பக்தர்கள் அதிக அளவில் வருகிறார்கள்.

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/w/index.php?title=பண்ணாரி&oldid=423144" இலிருந்து மீள்விக்கப்பட்டது