பஞ்சோலி

imported>Chathirathan பயனரால் செய்யப்பட்ட 03:19, 7 திசம்பர் 2025 அன்றிருந்தவாரான திருத்தம் (added Category:இந்திய இனக்குழுக்கள் using HotCat)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

பஞ்சோலி (Pancholi) அல்லது அகிர் பஞ்சோலி என்பவர்கள் இந்தியாவின் குசராத்து மாநிலத்தில் வாழும் அகிர் இனக்குலத்தவர்கள். இவர்கள் கிருஷ்ணருடன் சேர்ந்து கோகுல் பிருந்தாபனிலிருந்து துவாரகாவிற்கு இடம்பெயர்ந்ததாகவும், காலப்போக்கில் துவாரகாவிலிருந்து சௌராட்டிரா பகுதியின் பல்வேறு இடங்களில் குடியேறி குடியேறியதாகவும் நம்பப்படுகிறது.[1][2]

மேற்கோள்கள்

  1. Articles on Ahir, Including: Ahirs, Aheer, Yadav Caste, Ahir Maschoiya, Ahir Boricha, Ahir Sorathia, Ahir Paratharia, Ahir Pancholi. Hephaestus Books. 2011. p. 50. ISBN 9781242504167.
  2. https://www.ancestry.com/last-name-meaning/pancholi?geo-lang=en
"https://tamilar.wiki/w/index.php?title=பஞ்சோலி&oldid=423604" இலிருந்து மீள்விக்கப்பட்டது