படகு

imported>KanagsBOT பயனரால் செய்யப்பட்ட 07:46, 14 சனவரி 2026 அன்றிருந்தவாரான திருத்தம் (clean up using AWB)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

படகு (boat), ஒரு நீரோடும் வாகனமாகும். இது கப்பலை விட அளவில் சிறியது. இதனை மனித சக்தியால் இயக்கப்படும் வகை, எந்திரங்கள் கொண்டு இயக்கப்படும் வகை என இரு வகையாகப் பிரிக்கலாம். மனித சக்தியால் இயக்குவதற்கு “துடுப்பு” அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது. சுற்றுலாத் தலங்களிலுள்ள படகுப் பயணங்களுக்கு கால்களால் மிதித்து செயல்படும் படகுகளும் உள்ளன. கடல் துறையினரை பொருத்தவரையில் படகு என்பது ஒரு கப்பலி்ல் எடுத்துச்செல்லக் கூடிய அளவிற்கு இருக்கும் ஒரு நீரோடும் வாகனமாகும்.

படகு ஒன்று, ஹாங் காங் நாட்டில் பயணிகளைச் சுமந்து செல்லும் காட்சி

மேலும் பார்க்க

"https://tamilar.wiki/w/index.php?title=படகு&oldid=423622" இலிருந்து மீள்விக்கப்பட்டது