படநிலம்

imported>InternetArchiveBot பயனரால் செய்யப்பட்ட 03:09, 11 ஆகத்து 2021 அன்றிருந்தவாரான திருத்தம் (Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)


படநிலம் (படைநிலம்) என்னும் பேரூராட்சி, கேரளத்தின் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ளது. படநிலம் என்ற மலையாளச் சொல், படைநிலம் என்ற தமிழ்ச் சொல்லுக்கு இணையானது. போர் நடக்கும் இடம் என்று பொருள்.

பட்சி கிராமம், பறவைகளின் ஊர்
—  நகரம்  —
படநிலம்
அமைவிடம்: படநிலம்,
ஆள்கூறு 9°11′34.07″N 76°38′9.64″E / 9.1927972°N 76.6360111°E / 9.1927972; 76.6360111
மாவட்டம் ஆலப்புழா
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
இணையதளம் www.padanilamtemple.org

வழிபாட்டுத் தலங்கள்

படிமம்:Padanilam Parabrahmam.jpg
படநிலம் கோயில் தெய்வம்
  • படநிலம் பரப்பிரம்ம கோயில்.
  • காவில் பகவதி கோயில்.
  • முதுகட்டுகறை பகவதி கோயில்

சான்றுகள்

 
தமிழர்விக்கி பொதுவகத்தில் விரைவில் வருவதற்கு உதவி செய்யுங்கள்.


"https://tamilar.wiki/w/index.php?title=படநிலம்&oldid=423654" இலிருந்து மீள்விக்கப்பட்டது