பனஸ்வடி

imported>Roland zh பயனரால் செய்யப்பட்ட 00:49, 3 மே 2015 அன்றிருந்தவாரான திருத்தம் (சான்றுகள்: {{commons category|Banaswadi}})
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

பனஸ்வடி என்பது கர்நாடகத்தின் தலைநகரான பெங்களூரின் ஒரு பகுதி. முற்காலத்தில் இருந்தே இப்பகுதியில் குடியிருப்புகள் அதிகம் இருக்கின்றன. சிக்க பனஸ்வடி, டொட்ட பனஸ்வடி என்று இரு பிரிவுகள் உள்ளன. இது பெங்களூர் மாநகர சபையில் 27வது வார்டைக் கொண்டுள்ளது.

சான்றுகள்

 
தமிழர்விக்கி பொதுவகத்தில் விரைவில் வருவதற்கு உதவி செய்யுங்கள்.


"https://tamilar.wiki/w/index.php?title=பனஸ்வடி&oldid=424141" இலிருந்து மீள்விக்கப்பட்டது