பனியர்

imported>Muthuppandy pandian பயனரால் செய்யப்பட்ட 05:25, 7 அக்டோபர் 2016 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

பனியர் என்ற பழங்குடியினர் இந்தியாவில் உள்ள நீலகிரி மாவட்டத்தில் பாணாசுரம் என்னும் மலைப் பகுதியிலும் , திண்டுக்கல் மேற்கு மலையிலும், ராமநாதபுரம் , ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியிலும் வாழ்கின்றனர். இவர்கள் முருகனின் மனைவி வள்ளியின் வம்சம் என்றும் பளிச்சியம்மன் என்ற தெய்வத்தின் மரபினர் என்றும் ஒரு வாய்மொழி மரபு உண்டு. இவர்கள் தமிழும், கன்னடமும் கலந்த மொழியைப் பேசுகின்றனர். இடுப்பில் பட்டை அணிந்து இருப்பது இவர்களுடைய அடையாளம். பழங்குடி மக்களிலேயே படிப்பறிவு அற்றவர்களாக உள்ளார்கள். [1]

உசாத்துணை

  • மனோரமா இயர் புக் 2005
"https://tamilar.wiki/w/index.php?title=பனியர்&oldid=424279" இலிருந்து மீள்விக்கப்பட்டது