பனையூர்

imported>Ravidreams பயனரால் செய்யப்பட்ட 10:27, 1 சூன் 2025 அன்றிருந்தவாரான திருத்தம் (உரை திருத்தம்)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

பனையூர் என்ற நகரானது, தமிழ்நாடு மாநிலத்தின் காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமையப் பெற்றுள்ளது.

பனையூர்

பனையூர் is located in தமிழ்நாடு
பனையூர்
பனையூர்
பனையூர், காஞ்சிபுரம் மாவட்டம், தமிழ்நாடு
ஆள்கூறுகள்: 12°53′35″N 80°14′47″E / 12.8931°N 80.2464°E / 12.8931; 80.2464
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு தமிழ்நாடு
மாவட்டம்காஞ்சிபுரம்
ஏற்றம்
20.34 m (66.73 ft)
மொழிகள்
 • அலுவல்தமிழ், ஆங்கிலம்
 • பேச்சுதமிழ், ஆங்கிலம்
நேர வலயம்ஒசநே+5:30 (இ. சீ. நே.)
அஞ்சல் குறியீட்டு எண்
600119
புறநகர்ப் பகுதிகள்சோழிங்கநல்லூர், ஈஞ்சம்பாக்கம், காரப்பாக்கம், செம்மஞ்சேரி, நாவலூர்
மக்களவைத் தொகுதிதென் சென்னை
சட்டமன்றத் தொகுதிசோழிங்கநல்லூர்

அமைவிடம்

கடல் மட்டத்திலிருந்து சுமார் 20.34 மீ. உயரத்தில் அமையப் பெற்றுள்ள பனையூரின் புவியியல் ஆள்கூறுகள், (12°53′35″N 80°14′47″E / 12.8931°N 80.2464°E / 12.8931; 80.2464) ஆகும்.

 
 
பனையூர்
பனையூர் (தமிழ்நாடு)

சமயம்

இந்துக் கோயில்கள்

சிதம்பரேசுவரர் கோயில் என்ற சிவன் கோயில் ஒன்று பனையூரில் கட்டப்பட்டுள்ளது.[1]

அரசியல்

பனையூர் பகுதியானது, சோழிங்கநல்லூர் (சட்டமன்றத் தொகுதி) வரம்புக்கு உட்பட்டதாகும். மேலும் இப்பகுதி, தென் சென்னை மக்களவைத் தொகுதி சார்ந்தது.[2] தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியின் தலைமை அலுவலகம் பனையூரில் உள்ளது.[3]

மேற்கோள்கள்

  1. "District Wise Temple list". temple.dinamalar.com. Retrieved 2025-06-01.
  2. "Panaiyur Locality". www.onefivenine.com. Retrieved 2025-06-01.
  3. E. T. V. Bharat (2025-01-10). "தவெக மாவட்ட செயலாளர்கள் தேர்வு; பனையூரில் குவிந்த நிர்வாகிகள்.. தனித்தனியாக சந்திக்கும் விஜய்?" (in ta). https://www.etvbharat.com/ta/!state/a-consultation-meeting-at-the-tamilaga-vettri-kazhagam-headquarters-in-panaiyur-tamil-nadu-news-tns25011004134. 
"https://tamilar.wiki/w/index.php?title=பனையூர்&oldid=424343" இலிருந்து மீள்விக்கப்பட்டது