ஆள்கூறுகள்: 23°12′30″N 77°22′44″E / 23.20833°N 77.37889°E / 23.20833; 77.37889

பத்படா அணை

தமிழர்விக்கியிலிருந்து
imported>AswnBot பயனரால் செய்யப்பட்ட 05:26, 15 அக்டோபர் 2022 அன்றிருந்தவாரான திருத்தம் (தானியங்கி: தானியக்கமாய் உரை மாற்றம் (deprecated and invalid parameter dead-url=dead changed to url-status=dead))
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search
பத்படா அணை
அதிகாரபூர்வ பெயர்பத்படா அணை
அமைவிடம்போபால், மத்தியப் பிரதேசம்
புவியியல் ஆள்கூற்று23°12′30″N 77°22′44″E / 23.20833°N 77.37889°E / 23.20833; 77.37889
திறந்தது1965
நீர்த்தேக்கம்
உருவாக்கும் நீர்த்தேக்கம்மேல் ஏரி (போபால்)

பத்படா அணை (Bhadbhada dam) என்பது போபாலில் உள்ள மேல் ஏரியின் தென்கிழக்கு மூலையில் உள்ள 11 மடைக்கதவுகளின் தொகுப்பே ஆகும். இது 1965 ஆம் ஆண்டில் கட்டப்பட்டது. [1] ஏரியிலிருந்து கலியாசோட் நதிக்கு நீர் வெளியேறுவதைக் கட்டுப்படுத்த இந்த வாயில்கள் பயன்படுத்தப்படுகின்றன.[2] மழைக்காலங்களில் நகரத்தில் அதிக மழை பெய்யும்போது மட்டுமே இந்த மடைக்கதவுகள் திறக்கப்படும். இதன் முழு நீர்த்தேக்க கொள்ளளவு 1666.80 அடி ஆகும். [3] 

மேற்கோள்கள்

  1. "EPCO Bhopal". Archived from the original on 2010-12-10. Retrieved 2009-08-31.
  2. "Army to join in desilting of Upper Lake". Urban Development and Housing Department, Government of Madhya Pradesh. 30 January 2009. Archived from the original on 2009-12-11. Retrieved 2 December 2018.
  3. "Bhopal records highest rainfall in 33 years". The Hindu. 15 August 2006. Archived from the original on 2012-11-05. Retrieved 2009-08-31.
"https://tamilar.wiki/w/index.php?title=பத்படா_அணை&oldid=425773" இலிருந்து மீள்விக்கப்பட்டது