பலகணி வரி

தமிழர்விக்கியிலிருந்து
imported>AswnBot பயனரால் செய்யப்பட்ட 09:46, 27 மார்ச்சு 2017 அன்றிருந்தவாரான திருத்தம் (தானியங்கிஇணைப்பு category பிரெஞ்சுக் கட்டிடக் கலைஞர்கள்)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search

பலகணி வரியானது இங்கிலாந்து, இசுக்கொட்லாந்து முதற்கொண்டு பின்னர் பெரிய பிரித்தானியா முழுவதினதும் சமூக, பண்பாட்டு, கட்டடத்துறை ஆகிய தளங்களில் பதினெட்டாம், பத்தொன்பதாம் நூற்றாண்டுகளில் மிக்க செல்வாக்கு செலுத்திய ஒரு வரியாகும். அக்கால வீடுகளின் பலகணிகள் சில செங்கல் கொண்டு அடைக்கப்பட இதுவே காரணமாயிற்று.

"https://tamilar.wiki/w/index.php?title=பலகணி_வரி&oldid=427921" இலிருந்து மீள்விக்கப்பட்டது