பாகைமானி

imported>Kanags பயனரால் செய்யப்பட்ட 01:24, 17 ஏப்பிரல் 2016 அன்றிருந்தவாரான திருத்தம் (added Category:கணிதக் கருவிகள் using HotCat)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

வடிவவியலில், பாகைமானி அல்லது கோணமானி (Protractor) கோணங்களை அளவிடும், பொதுவாக ஊடுபுகக்கூடிய பேர்பெக்சாலான, ஒரு சதுர, வட்ட அல்லது அரை வட்டக் கருவியாகும். இதில் பயன்படுத்தப்படும் அளவை அலகுகள் பொதுவாக பாகை (°) ஆகும். இது இயந்திர மற்றும் பொறியியல் தொடர்பான பல்வேறு பயன்பாடுகளில் பயன்படுகிறது, ஆனால் மிகவும் பொதுவான பயன்பாடு பள்ளிகளில் வடிவவியல் பாடங்களில் இருக்கும். சில பாகைமானிகள் எளிய அரைத் தட்டுக்களாகும். சரிவு கோணமானி போன்ற மேலும் மேம்பட்ட கோணமானிகளில், கோணம் அளவிட உதவும் ஒன்று அல்லது இரண்டு அசையும் கரங்கள் உண்டு.

காட்சியகம்

"https://tamilar.wiki/w/index.php?title=பாகைமானி&oldid=429795" இலிருந்து மீள்விக்கப்பட்டது