பாசிட் அலி

imported>SelvasivagurunathanmBOT பயனரால் செய்யப்பட்ட 04:18, 1 நவம்பர் 2025 அன்றிருந்தவாரான திருத்தம் (top: re-categorisation per CFD using AWB)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

பாசிட் அலி (Basit Ali, உருது :باسط علی, பிறப்பு: டிசம்பர் 13 1970), ஒரு பாக்கித்தானியத் துடுப்பாட்டக்காரர். இவர் 19 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும், 50 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 1993 இலிருந்து 1996 வரை பாக்கித்தான் அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் விளையாடியுள்ளார்.

பாசிட் அலி
துடுப்பாட்டத் தகவல்கள்
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைசுழல் பந்துவீச்சு
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு ஒ.நா
ஆட்டங்கள் 19 50
ஓட்டங்கள் 858 1265
மட்டையாட்ட சராசரி 26.81 34.18
100கள்/50கள் 1/5 1/9
அதியுயர் ஓட்டம் 103 127*
வீசிய பந்துகள் 6 30
வீழ்த்தல்கள் - 1
பந்துவீச்சு சராசரி - 21.00
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
- -
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
- n/a
சிறந்த பந்துவீச்சு - 1/17
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
6/- 15/-
மூலம்: [1], பிப்ரவரி 4 2006
"https://tamilar.wiki/w/index.php?title=பாசிட்_அலி&oldid=430163" இலிருந்து மீள்விக்கப்பட்டது