பாயிர வகை

imported>சா அருணாசலம் பயனரால் செய்யப்பட்ட 09:37, 22 அக்டோபர் 2022 அன்றிருந்தவாரான திருத்தம் (added Category:தமிழ் இலக்கணம்; removed {{uncategorized}} using HotCat)


பாயிர வகை இரண்டு என நன்னூல் கூறுகிறது.

” பாயிரம் பொதுசிறப் பெனவிரு பாற்றே “ - நன்னூல் - 2

அவை பொதுப்பாயிரம் , சிறப்புப் பாயிரம் என்பவைகளாகும்.

பொதுப்பாயிரம் என்பது எல்லா நூல்களுக்கும் பொதுவானதாக இருக்கும். சிறப்புப்பாயிரம் எனப்படுவது ஒரு தனிப்பட்ட நூலுக்கு உரிய சிறப்புகளைக் குறிப்பதாக இருக்கும்.

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/w/index.php?title=பாயிர_வகை&oldid=431063" இலிருந்து மீள்விக்கப்பட்டது