பாலகோகுலம்

imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி பயனரால் செய்யப்பட்ட 13:17, 28 சூலை 2024 அன்றிருந்தவாரான திருத்தம் (வெளி இணைப்புகள்)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

பாலகோகுலம் (Balagokulam) என்பது சிறுவர்களுக்கான அமைப்பாகும். பாலகோகுலம் 1970ஆம் ஆண்டில் இந்தியாவின் கேரள மாநிலத்தில் துவக்கப்பட்டது. ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கத்தின் துணை அமைப்பாக செயல்படுகிறது. இவ்வமைப்பு 1981இல் கேரளத்தில் பதிவு செய்யப்பட்டு, பின் இந்தியா முழுவதும் சிறுவர்-சிறுமியர்களிடையே இந்து சமய கலாசாரத்தை பரப்பும் அமைப்பாக செயல்படுகிறது. இவ்வியக்கத்தின் கிளைகள் ஐக்கிய ராச்சியத்திலும் செயல்படுகிறது.[1]

பாலகோகுலத்தின் குறிகோளுரை எல்லோரும் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்பதே.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/w/index.php?title=பாலகோகுலம்&oldid=432099" இலிருந்து மீள்விக்கப்பட்டது