பாலேஸ்வர்

imported>InternetArchiveBot பயனரால் செய்யப்பட்ட 09:27, 15 சனவரி 2023 அன்றிருந்தவாரான திருத்தம் (Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.9.3)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

பாலேஸ்வர் (பாலசோர்) என்பது ஒடிசா மாநிலத்திலுள்ள நகரம். இது புவனேஸ்வரத்தில் இருந்து 194 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. இது பாலசோர் மாவட்டத்தின் தலைநகரம். இங்கு இந்திய அரசின் டி.ஆர்.டி.ஓ நிறுவனம், பிரமோஸ், அக்னி உள்ளிட்ட ஏவுகணைகளை உருவாக்கியது.

போக்குவரத்து

அரசியல்

இது ஒடிசா சட்டமன்றத்துக்கு பாலேஸ்வர் தொகுதிக்கு உட்பட்டது. பாராளுமன்றத் தேர்தலுக்கு பாலேஸ்வர் மக்களவைத் தொகுதியின் எல்லைக்குள் வரும்.[1]

மேலும் பார்க்க

சான்றுகள்

  1. "Assembly Constituencies – Corresponding Districts and Parliamentary Constituencies of Odisha" (PDF). Election Commission of India. Archived from the original (PDF) on 2005-11-08. Retrieved 2008-09-23.

இணைப்புகள்

 
தமிழர்விக்கி பொதுவகத்தில் விரைவில் வருவதற்கு உதவி செய்யுங்கள்.


"https://tamilar.wiki/w/index.php?title=பாலேஸ்வர்&oldid=432635" இலிருந்து மீள்விக்கப்பட்டது