பாத்தியம்

தமிழர்விக்கியிலிருந்து
imported>Krishnamurthy GovindaReddy பயனரால் செய்யப்பட்ட 10:39, 14 ஏப்பிரல் 2022 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search

பாத்தியம் என்பது இந்து சமய கடவுளுக்கு செய்யும் உபசார முறைகளில் ஒன்றாகும். இப்பூசை முறையானது தசோபசாரம் எனும் பத்துவகையான உபசார முறைகளிலும், சோடசோபசாரம் எனும் பதினாறு வகையான உபசார முறைகளிலும் அடங்குவதாகும்.

இந்த உபாசார முறையில் மூல மந்திரத்தினை உச்சரித்து, மூர்த்தியின் திருவடிகளில் தீர்த்தம் சமர்ப்பித்தலாகும். பாத்தியம் என்பது சிவபெருமானுடைய திருவடியில் பொருந்தும் குறியாகவும் அறியப்படுகிறது.

கருவி நூல்

சைவ சமய சிந்தாமணி - கா அருணாசல தேசிகமணி பூசைக்கிரியைகள்

"https://tamilar.wiki/w/index.php?title=பாத்தியம்&oldid=433426" இலிருந்து மீள்விக்கப்பட்டது