பான்கங்கை

தமிழர்விக்கியிலிருந்து
imported>Chathirathan பயனரால் செய்யப்பட்ட 06:56, 27 பெப்பிரவரி 2022 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search
பான்கங்கை ஆறு
அமைவு
நாடுஇந்தியா
மாநிலம்மகராட்டிரம்
மாவட்டம்நாசிக்
சிறப்புக்கூறுகள்
மூலம்இராம்ஜேஜ் மலை
 • அமைவுஇந்தியா

பான்கங்கை (Banganga River) என்பது மேற்கு இந்தியாவின் மகாராட்டிரம் மாநிலத்தில் உள்ள நாசிக் மாவட்டத்தில் உள்ள கோதாவரி ஆற்றின் ஒரு சிறிய துணை ஆறாகும்.[1]

பான்கங்கை, ராம்சேஜ் மலையின் வடமேற்கில் தோன்றி, ஒரு பொது கிழக்குப் பாதையில் ஓசர் வழியாகப் பாய்கிறது. இங்கு கட்டப்பட்ட அணையினைக் கடந்து பாசனத்திற்காகக் கால்வாயாக இருபுறம் செல்கிறது. பின்னர் இது சுகேனைக் கடந்து கோதாவரியுடன் இணைகிறது. 2012ல், ஓசர் ஊராட்சி பாதுகாப்பு பிரச்னைகளைக் காரணம் காட்டி, பான்கங்கை ஆற்றின் மீது பாலம் அமைக்க அதிகாரிகளை வலியுறுத்தியது.[2]

மேலும் பார்க்கவும்

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/w/index.php?title=பான்கங்கை&oldid=433621" இலிருந்து மீள்விக்கப்பட்டது