பாபு கான்

imported>SelvasivagurunathanmBOT பயனரால் செய்யப்பட்ட 04:21, 1 நவம்பர் 2025 அன்றிருந்தவாரான திருத்தம் (top: re-categorisation per CFD using AWB)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

இராபர்ட்டு எலியட்டு பாபு கான் (Robert Elliot "Bob" Kahn (பி. திசம்பர் 23, 1938)), வின்டு செர்ப்போடு இணைந்து இணையத்தின் அடிப்படை தொடர்பாடல் நெறிமுறைகளாக விளங்கும் பரப்புகை கட்டுப்பாட்டு நெறிமுறையையும் இணைய நெறிமுறையையும் கண்டுபிடித்த ஓர் அமெரிக்க மின் பொறியாளர் ஆவார்.

"https://tamilar.wiki/w/index.php?title=பாபு_கான்&oldid=433758" இலிருந்து மீள்விக்கப்பட்டது