பாப்ரா

76.32.47.150 (பேச்சு) பயனரால் செய்யப்பட்ட 06:47, 8 சூன் 2025 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

பாப்ரா (Bhavra or Bhabhra or Chandra Shekhar Azad Nagar) இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலத்தின் மேற்கில் அமைந்த அலிராஜ்பூர் மாவட்டத்தில் உள்ள பேரூராட்சி ஆகும். இந்திய விடுதலைப் போராட்ட வீரரான சந்திரசேகர ஆசாத்[1] [2][3]இந்த ஊரில் என்பதால் இந்நகரத்தை சந்திரசேகர ஆசாத் நகர் என்றும் அழைப்பர்.

பாப்ரா

சந்திரசேகர ஆசாத் நகர்

பாப்ரா is located in மத்தியப் பிரதேசம்
பாப்ரா
பாப்ரா
இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலத்தின் அலிராஜ்பூர் மாவட்டத்தில் பாப்ரா நகர்த்தின் அமைவிடம்
பாப்ரா is located in இந்தியா
பாப்ரா
பாப்ரா
பாப்ரா (இந்தியா)
ஆள்கூறுகள்: 22°31′48″N 74°19′28″E / 22.53000°N 74.32444°E / 22.53000; 74.32444
நாடு இந்தியா
மாநிலம்மத்தியப் பிரதேசம்
மாவட்டம்அலிராஜ்பூர்
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்10,968
மொழிகள்
 • அலுவல் மொழிஇந்தி
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
ஐஎசுஓ 3166 குறியீடுIN-MP
வாகனப் பதிவுMP69

மக்கள் தொகை பரம்பல்

2011ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, பாப்ரா நகரத்தின் மொத்த மக்கள் தொகை 10,968 ஆகும். அதில் ஆண்கள் 51% மற்றும் பெண்கள் 49% ஆகவுள்ளனர். சராசரி எழுத்தறிவு 54% ஆகும். இந்த ஊர் மக்கள் தொகையில் 6 வயதிற்குட்ட குழந்தைகள் 19% ஆகும்.[4]

மேற்கோள்கள்

  1. சந்திர சேகர ஆசாத்: ஆங்கிலேயர்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கியது எப்படி?
  2. The Calcutta review. University of Calcutta. Dept. of English. 1958. p. 44. Retrieved 11 September 2012.
  3. Catherine B. Asher, ed. (June 1994). India 2001: reference encyclopedia. South Asia Publications. p. 131. ISBN 978-0-945921-42-4. Retrieved 11 September 2012.
  4. "Census of India 2011". Office of the Registrar General & Census Commissioner, India. Retrieved August 23, 2018.
"https://tamilar.wiki/w/index.php?title=பாப்ரா&oldid=433969" இலிருந்து மீள்விக்கப்பட்டது