பாஹபத்ரா

தமிழர்விக்கியிலிருந்து
imported>J.R.Kishor பயனரால் செய்யப்பட்ட 08:54, 8 மே 2019 அன்றிருந்தவாரான திருத்தம் (added Category:சுங்கப் பேரரசு using HotCat)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search
பாஹபத்ரா
சுங்கர்
சுங்க அரசர். இரண்டு-முதலாம் நூற்றான்டு BCE.
ஆட்சிக்காலம்அண். 110 BCE
முன்னையவர்வசுமித்திரன்
பின்னையவர்தேவபூதி

பாஹபத்ரா சுங்கர் வம்சத்தின் அரசர்களில் ஒருவர் ஆவார். வடக்கு, மத்திய மற்றும் கிழக்கு இந்தியாவில் கி.மு 110 இல் ஆட்சி செய்தார்.

சுங்கர்களின் தலைநகர் பாடலிபுத்ராவாக இருப்பினும், பாஹபத்ரா விதிஷாவில் அரசவையை நடத்தினார்.[1]

பாஹபத்ரா சுங்கர்களில் ஐந்தாவது ஆட்சியாளராக பத்ரகா என்ற பெயரில் ஆட்சி செய்ததாக புராணக் குறிப்புகளில் உள்ளது.

குறிப்புகள்

  1. Stadtner, Donald (1975). "A Sunga Capital from Vidisa". Artibus Asiae 37 (1/2): 101–104. doi:10.2307/3250214. 

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/w/index.php?title=பாஹபத்ரா&oldid=434593" இலிருந்து மீள்விக்கப்பட்டது