பி. உன்னி

imported>SelvasivagurunathanmBOT பயனரால் செய்யப்பட்ட 06:13, 1 நவம்பர் 2025 அன்றிருந்தவாரான திருத்தம் (மேற்கோள்கள்: re-categorisation per CFD using AWB)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

பி. உன்னி (P. Unni) ஓர் இந்திய அரசியல்வாதியும் கேரளாவைச் சேர்ந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார்.1947 ஆம் ஆண்டு சூலை மாதம் 11 ஆம் தேதியன்று இவர் பிறந்தார்.[1] இந்திய பொதுவுடமைக் கட்சியின் மார்க்சியப் பிரிவைச் சேர்ந்த இவர் 14 ஆவது கேரள சட்டமன்றத்தில் ஒட்டப்பாலம் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்தார்.

பி. உன்னி
P. Unni
പി.ഉണ്ണി
சட்டமன்ற உறுப்பினர், கேரள சட்டமன்றம்
பதவியில்
2 சூன் 2016 (2016-06-02) – 23 மே 2021 (2021-05-23)
முன்னையவர்எம். அம்சா
பின்னவர்கே. பிரேம் குமார்
தொகுதிஒட்டப்பாலம்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு11 சூலை 1947 (1947-07-11) (அகவை 78)
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சிஇந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சியனம்

15 ஆண்டுகளுக்கும் மேலாக இந்திய பொதுவுடமைக் கட்சியின் (மார்க்சியம்) பாலக்காடு மாவட்டச் செயலாளராகவும், தற்போது இந்திய பொதுவுடமைக் கட்சியின் (மார்க்சியம்) மாநிலக் குழு உறுப்பினராகவும் பணியாற்றுகிறர்.

மேற்கோள்கள்

  1. "Niyamasabha" (PDF).{{cite web}}: CS1 maint: url-status (link)
"https://tamilar.wiki/w/index.php?title=பி._உன்னி&oldid=434665" இலிருந்து மீள்விக்கப்பட்டது