பிஆர்சிஏ2
பிஆர்சிஏ2 (BRCA2, (/ˌbrækəˈtuː/[1]) மார்பகப் புற்றுநோய் 2, முன்னதான துவக்கம்) என்பது மனிதரில் டி. என். ஏ.வை சீராக்கும் மார்பகப் புற்றுநோய் வகை 1 ஏற்குமை புரதம் எனப்படும் புரதத்தை உருவாக்குகின்ற கண்காணிப்பு மரபணு ஆகும்.[2] பிரெக்கா2 புற்றுக்கட்டி அடக்கும் மரபணுக் குடும்பத்தைச் சார்ந்ததாகும்.[3][4] முழுமையான மரபணுத்தொகைத் தரவுகள் கண்டறியப்பட்டுள்ள பெரும்பாலான பாலூட்டிகளில் இவற்றின் ஒத்துருக்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.[5] இந்த மரபணுத் தொடர்பான புரதம் நிறப்புரி சிதைவுகளை சீராக்குவதில் பங்கு பற்றுகின்றன.[6]
| BRCA2 repeat | |||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|
| படிமம்:PDB 1n0w EBI.jpg | |||||||||
| crystal structure of a rad51-brca2 brc repeat complex | |||||||||
| அடையாளங்கள் | |||||||||
| குறியீடு | BRCA2 | ||||||||
| Pfam | PF00634 | ||||||||
| InterPro | IPR002093 | ||||||||
| SCOP | 1n0w | ||||||||
| |||||||||
| BRCA-2 helical | |||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|
| படிமம்:PDB 1miu EBI.jpg | |||||||||
| structure of a brca2-dss1 complex | |||||||||
| அடையாளங்கள் | |||||||||
| குறியீடு | BRCA-2_helical | ||||||||
| Pfam | PF09169 | ||||||||
| InterPro | IPR015252 | ||||||||
| SCOP | 1iyj | ||||||||
| |||||||||
| BRCA2, oligonucleotide/oligosaccharide-binding, domain 1 | |||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|
| படிமம்:PDB 1miu EBI.jpg | |||||||||
| structure of a brca2-dss1 complex | |||||||||
| அடையாளங்கள் | |||||||||
| குறியீடு | BRCA-2_OB1 | ||||||||
| Pfam | PF09103 | ||||||||
| InterPro | IPR015187 | ||||||||
| SCOP | 1iyj | ||||||||
| |||||||||
| BRCA2, oligonucleotide/oligosaccharide-binding, domain 3 | |||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|
| படிமம்:PDB 1miu EBI.jpg | |||||||||
| structure of a brca2-dss1 complex | |||||||||
| அடையாளங்கள் | |||||||||
| குறியீடு | BRCA-2_OB3 | ||||||||
| Pfam | PF09104 | ||||||||
| InterPro | IPR015188 | ||||||||
| SCOP | 1iyj | ||||||||
| |||||||||
| Tower domain | |||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|
| படிமம்:PDB 1miu EBI.jpg | |||||||||
| structure of a brca2-dss1 complex | |||||||||
| அடையாளங்கள் | |||||||||
| குறியீடு | Tower | ||||||||
| Pfam | PF09121 | ||||||||
| InterPro | IPR015205 | ||||||||
| SCOP | 1mje | ||||||||
| |||||||||
பிரெக்கா2 மரபணு மனிதரில் 13ஆம் நிறப்புரியின் நீளமான பகுதியில் உள்ள (q) 12.3 (13q12.3)இல் அமைந்துள்ளது.[2] இதன் முதல் படியாக்கத்தை மைரியட் ஜெனடிக்சு அறிவியலாளர்கள் உருவாக்கினர்.[7]
பிரெக்கா1 அல்லது பிரெக்கா2 மரபணு மாற்றமடைந்த நோயாளிகளுக்கு புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புக்களை கண்டறியும் காப்புரிமைகள் மைரியட் ஜெனடிக்சு நிறுவனத்திடம் உள்ளது.[8][9] இந்த சோதனைகளை தான் மட்டுமே வழங்கும் வணிக அமைப்பினால் 1994இல் சிறிய நிறுவனமாக இருந்த மைரியட் 2012இல் ஆண்டுக்கு $500மில்லியன் வருமானமுள்ள பொதுப்பங்கு நிறுவனமாக உயர்ந்துள்ளது.[10] இச்சோதனைக்கான மிக உயரிய விலை சர்ச்சையைக் கிளப்பியுள்ளது; மேலும் இதன் சோதனை முடிவுகளை மற்ற ஆய்வகங்கள் மூலமாக சரிபார்க்கும் தன்மை இல்லாத குறைகளும் எழுந்தன. இவற்றையடுத்து இந்த நிறுவனத்தை எதிர்த்து மூலக்கூற்று நோய்க்குறியியல் சங்கம் வழக்கு தொடுத்துள்ளது.[11]
மேற்கோள்கள்
- ↑ Hamel PJ (2007-05-29). "BRCA1 and BRCA2: No Longer the Only Troublesome Genes Out There". HealthCentral. Retrieved 2010-07-02.
- ↑ 2.0 2.1 Wooster R, Neuhausen SL, Mangion J, Quirk Y, Ford D, Collins N, Nguyen K, Seal S, Tran T, Averill D, et al (September 1994). "Localization of a breast cancer susceptibility gene, BRCA2, to chromosome 13q12-13". Science 265 (5181): 2088–90. doi:10.1126/science.8091231. பப்மெட்:8091231. https://archive.org/details/sim_science_1994-09-30_265_5181/page/2088.
- ↑ Duncan JA, Reeves JR, Cooke TG (October 1998). "BRCA1 and BRCA2 proteins: roles in health and disease". Molecular pathology : MP 51 (5): 237–47. doi:10.1136/mp.51.5.237. பப்மெட்:10193517.
- ↑ Yoshida K, Miki Y (November 2004). "Role of BRCA1 and BRCA2 as regulators of DNA repair, transcription, and cell cycle in response to DNA damage". Cancer science 95 (11): 866–71. doi:10.1111/j.1349-7006.2004.tb02195.x. பப்மெட்:15546503. https://archive.org/details/sim_cancer-science_2004-11_95_11/page/866.
- ↑ "OrthoMaM phylogenetic marker: BRCA2 coding sequence". Archived from the original on 2016-03-03. Retrieved 2013-05-16.
- ↑ Friedenson B (2008-06-08). "Breast cancer genes protect against some leukemias and lymphomas" (video). SciVee.
- ↑ US patent 5837492, Tavtigian SV, Kamb A, Simard J, Couch F, Rommens JM, Weber BL, "Chromosome 13-linked breast cancer susceptibility gene", issued 1998-11-17, assigned to Myriad Genetics, Inc., Endo Recherche, Inc., HSC Research & Development Limited Partnership, Trustees of the University of Pennsylvaina
- ↑ US patent 5747282, Skolnick HS, Goldgar DE, Miki Y, Swenson J, Kamb A, Harshman KD, Shattuck-Eidens DM, Tavtigian SV, Wiseman RW, Futreal PA, "7Q-linked breast and ovarian cancer susceptibility gene", issued 1998-05-05, assigned to Myriad Genetics, Inc., The United States of America as represented by the Secretary of Health and Human Services, and University of Utah Research Foundation
- ↑ US patent 5837492, Tavtigian SV, Kamb A, Simard J, Couch F, Rommens JM, Weber BL, "Chromosome 13-linked breast cancer susceptibility gene", issued 1998-11-17, assigned to Myriad Genetics, Inc., Endo Recherche, Inc., HSC Research & Development Limited Partnership, Trustees of the University of Pennsylvaina
- ↑ Myriad Investor Page—see "Myriad at a glance" பரணிடப்பட்டது 2012-10-18 at the வந்தவழி இயந்திரம் accessed October 2012
- ↑ Schwartz J (2009-05-12). "Cancer Patients Challenge the Patenting of a Gene". Health. New York Times.