பிடி வரி

imported>BalajijagadeshBot பயனரால் செய்யப்பட்ட 10:25, 30 மே 2019 அன்றிருந்தவாரான திருத்தம் (top: பராமரிப்பு using AWB)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

பிடி வரி என்பது catch phrase என்பதன் தமிழ்ப் பதம் ஆகும். இதை சுலோகம் என்றும் குறிக்கலாம். தமிழ் மேடைப் பேச்சுக்களில், சினிமாவில், விளம்பரங்களில் இந்தப் பிடி வரிகளை இலகுவில் அடையாளம் காணலாம். பிடி வரிகள் பொன் மொழிகளில் இருந்து வேறுபட்டவை. சொல்லப்பட்ட பொருளின் ஆழ்மையை விட, சொற்தொடர்களின் கவர்ச்சி முக்கியம்.

தமிழ்த் திரைப்பட பிடி வரிகள்

  • ரஜினிகாந்த்தின் பிடி வரிகள்
    • "'ஆண்டவன் சொல்றான், அருணாச்சலம் செய்யிறான்."
    • "ஒருதடவை சொன்னா நூறுதடவை சொன்னமாதிரி."

அரசியல் பிடி வரிகள்

ஆன்மீகம்

விளம்பரம்

"https://tamilar.wiki/w/index.php?title=பிடி_வரி&oldid=435776" இலிருந்து மீள்விக்கப்பட்டது