பிணைப்பி

imported>ElangoRamanujam பயனரால் செய்யப்பட்ட 06:38, 1 நவம்பர் 2019 அன்றிருந்தவாரான திருத்தம் (படத்தொகுப்பு)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

இயந்திரவியலில் பிணைப்பி (Key) என்பது சுழல் தண்டையும் சுழலும் இயந்திர பாகத்தையும் இணைக்கப் பயன்படும் பாகமாகும். பிணைப்பி சார்பு சுழற்சியை தவிர்ப்பதுடன் முறுக்கு விசையை கடத்துகிறது. பிணைப்பி பயன்படுவதற்கு சுழல் தண்டு மற்றும் சுழலும் இயந்திர பாகத்தில் காடி அமையப்பெற்றிருக்க வேண்டும். இந்த இரண்டுக்கும் இடையே பிணைப்பி பொருத்தமாக அமர வேண்டும்.

படத்தொகுப்பு

"https://tamilar.wiki/w/index.php?title=பிணைப்பி&oldid=435869" இலிருந்து மீள்விக்கப்பட்டது