பின்னவலை

imported>Wwarunn பயனரால் செய்யப்பட்ட 11:10, 11 செப்டெம்பர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

பின்னவல இலங்கை கேகாலை மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு கிராமமாகும். இது தலைநகர் கொழும்பில் இருந்து 90 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. இங்குள்ள பின்னவலை யானைகள் புகலகம் பெரிதும் அறியப்பட்ட ஒன்று.

பின்னவல யானைகள் சரணாலயம்

யானைகள் சரணாலயம்

பின்னவலை யானைகள் புகலகம் கேகாலை நகரிலிருந்து வட கிழக்குத் திசையில் அமந்துள்ளது. இது பொதுமக்களின் பார்வைக்கு திறந்துவிடப்படுகின்றது.

வெளியிணைப்புகள்

7°18′N 80°24′E / 7.300°N 80.400°E / 7.300; 80.400

"https://tamilar.wiki/w/index.php?title=பின்னவலை&oldid=436197" இலிருந்து மீள்விக்கப்பட்டது