பிரஹாமி

imported>AswnBot பயனரால் செய்யப்பட்ட 12:32, 3 மார்ச்சு 2012 அன்றிருந்தவாரான திருத்தம் (clean up)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

பிரஹாமி 46வது மேளகர்த்தா இராகமாகிய, "வஸூ" என்றழைக்கப் படும் 8வது சக்கரத்தின் 4வது மேளமாகிய ஷட்விதமார்க்கிணியின் ஜன்னிய இராகம் ஆகும்.


இந்த இராகத்தில் ஷட்ஜம், சுத்த ரிஷபம் (ரி1), சாதாரண காந்தாரம் (க2), பிரதி மத்திமம் (ம2), சதுஸ்ருதி தைவதம் (த2) ஆகிய சுரங்கள் வருகின்றன.

இவற்றையும் பார்க்கவும்

"https://tamilar.wiki/w/index.php?title=பிரஹாமி&oldid=437975" இலிருந்து மீள்விக்கப்பட்டது