பீட்டர் சச்

imported>SelvasivagurunathanmBOT பயனரால் செய்யப்பட்ட 15:35, 1 நவம்பர் 2025 அன்றிருந்தவாரான திருத்தம் (top: clean up and re-categorisation per CFD using AWB)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

பீட்டர் சச் (Peter Such , பிறப்பு: சூன் 12 1964), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் 11 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் 306 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 1993 - 1999 ஆண்டுகளில் இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.

பீட்டர் சச்
துடுப்பாட்டத் தகவல்கள்
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைவலதுகை சுழல் பந்துவீச்சு
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு முதல்
ஆட்டங்கள் 11 306
ஓட்டங்கள் 67 1645
மட்டையாட்ட சராசரி 6.09 8.14
100கள்/50கள் -/- -/2
அதியுயர் ஓட்டம் 14* 54
வீசிய பந்துகள் 3124 58448
வீழ்த்தல்கள் 37 849
பந்துவீச்சு சராசரி 33.56 30.54
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
2 48
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
- 9
சிறந்த பந்துவீச்சு 6/67 8/93
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
4/- 119/-
மூலம்: [1]
"https://tamilar.wiki/w/index.php?title=பீட்டர்_சச்&oldid=440529" இலிருந்து மீள்விக்கப்பட்டது