புகா தெமூர்

தமிழர்விக்கியிலிருந்து
imported>S. ArunachalamBot பயனரால் செய்யப்பட்ட 14:58, 15 சனவரி 2026 அன்றிருந்தவாரான திருத்தம் (top: clean up, replaced: இவரது தந்தை → இவரின் தந்தை using AWB)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search
புகா தெமூர்
சகதாயி கானரசின் கான்
ஆட்சிக்காலம்1272–1282
முன்னையவர்நெகுபெயி
பின்னையவர்துவா
பிறப்புதெரியவில்லை
இறப்பு1282
மதம்சன்னி இசுலாம்

புகா தெமூர் என்பவர் சகதாயி கானரசின் கான் ஆவார். இவரின் தந்தை பெயர் கதக்சி.

1272ஆம் ஆண்டு வாக்கில் புகா தெமூர் கய்டுவுக்கு எதிராகக் கிளர்ச்சி செய்த நெகுபெயியைக் கொன்றார். புகா தெமூரை சகதாயி கானரசின் கானாகக் கய்டு நியமனம் செய்தார். இதற்கு அவர் நெகுபெயியைக் கொன்றதும் காரணமாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது. ஆனால் சீக்கிரமே இவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. எஞ்சிய ஆட்சியை, முழுவதும், தன்னுடைய அதிகாரத்தை நிலைநாட்டுவதில் தோல்வி அடைந்ததிலேயே இவர் கழித்தார். அல்கு மற்றும் பரக்கின் மகன்கள், ஈல்கானரசின் படைகள் ஆகியவற்றின் திடீர்த் தாக்குதல்களுக்கு எதிராக இவர் தன்னை காத்துக் கொள்ள இயலாதவராக விளங்கினார். 1282ஆம் ஆண்டு இவருக்குப் பதிலாகத் துவா ஆட்சிக்கு வந்தார்.

முன்னர் சகதாயி கானரசின் கான்
127?-1282
பின்னர்
துவா
"https://tamilar.wiki/w/index.php?title=புகா_தெமூர்&oldid=441021" இலிருந்து மீள்விக்கப்பட்டது